பிரதமருக்கே கொலை மிரட்டலா? -இளைஞரை அலேக்காக தூக்கிய போலீஸ்

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.


பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அன்வர் என்ற அந்த இளைஞர் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.